பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடியது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
பெடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது, காஷ்மீரில் நடந்த அப்பாவிகள் படுகொலை, கிழக்கு ரயில்வே மண்டலத்தைஇரண்டாகப் பிரிப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
வைகோ கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சியினரும் பிரச்சனையைக் கிளப்புவார்கள் என்று தெரிகிறது.இதையடுத்து பொடா சட்டத்தில் இந்தக் கூட்டத் தொடரிலேயே திருத்தம் கொண்டு வரப்படவும் வாய்ப்புள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று காஷ்மீரில் 27 அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்தும், பொது மக்கள் கொலைகளைத் தடுக்கஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் துணைப் பிரதமர் அத்வானி இன்று அறிக்கை தாக்கல் செய்ய இருந்தார். ஆனால், ஜனாதிபதிதேர்தலையொட்டி இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அத்வானி நாளை தான் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்வார்.
நேற்று முன் தினம் இரவு ஜம்மூவில் நடந்த 27 பொது மக்கள் படுகொலைக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதஅமைப்பு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications