அலுமினியத் தட்டில் சாப்பிடும் வைகோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அலுமினியத் தட்டு மற்றும் டம்ளரையே உபயோகித்து வருகிறார்.
அவர் விரும்பினால் சில்வர் தட்டு, டம்ளரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எல்லா கைதிகளைப் போலவே தனக்கும் அலுமினியத்தட்டே போதும் என சிறை அதிகாரிகளிடம் வைகோ கூறிவிட்டார்.
அதே போல நேற்று அவருக்கு அசைவ உணவு வழங்க சிறை நிர்வாகம் முன் வந்தது. ஆனால், எனக்கு சைவ உணவே போதும் எனவைகோ கூறிவிட்டார்ய இதையடுத்து சாதம், சாம்பார், கீரை, ரசம், மோர் ஆகியவற்றையே அவர் அருந்தி வருகிறார். முட்டை கூடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
பகலில் அவரது அறையின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு அந்தக் கதவு பூட்டப்பட்டு விடுகிறது. இன்னுடன் அவர் சிறைசென்று 4 நாட்களாகிறது.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications