சிதம்பரம் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா: பக்தர்கள் குவிந்தனர்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
சிவபெருமான் நடனக் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த நடராஜர் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக் கோவிலின் ஆனித் திருமஞ்சனவிழாவில் பங்கேற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமானபக்தர்கள் நடராஜர் ஆலயத்தில் கூடியுள்ளனர்.
கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்த ஆனித் திருமஞ்சன விழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழாநடந்தது.
இந் நிகழ்ச்சியையொட்டி இன்று காலை நடராஜருக்கும், சிவகாம சுந்தரி தாயாருக்கும் மகா அபிஷேகம் நடந்தது.
More From
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications