காவிரி விவகாரம்: தஞ்சாவூரில் 2,000 விவசாயிகள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்:
காவிரி ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கோரியும், காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசுமுயற்சி செய்ய வேண்டும் என்று கோரியும் தஞ்சாவூரில் சுமார் 2,000 விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
கபினி அணையில் இருந்து கர்நாடகம் நேற்று முன் தினம் சிறிது தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. ஆனால், இது போதுமானதாகஇல்லை.
தஞ்சாவூரில் இன்று நடந்த இந்த உண்ணாவிரதத்தில் நாகப்பட்டினம், திருச்சி, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்தவிவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாயிப் பிரிவினரும் இந்தப் போராட்டத்தில்பங்கேற்றுள்ளனர்.
இக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, காவிரி ஆணையத்தில் இருந்து தமிழகஅரசு விலகியது தவறு. இதனால் கர்நாடகத்துக்குத் தான் சாதமாகப் போய்விடடது. எனவே, மீண்டும் காவிரி ஆணையத்தில்தமிழக அரசு பங்கேற்க வேண்டும்.
உடனே காவிரி நடுவர் மன்றத்தைக் கூட்டக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்றார்.
காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்துவிட்டதால் குறுவை நெல் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள்கைவிட்டுவிட்டனர். நட்ட நாற்றுக்களும் கருகிப் போய்விட்டன.
அடுத்த சம்பா நெல் சாகுபடிக்காவது காவிரியில் நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் இப்போதையேகவலை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications