வைகோவைக் காண பெர்னாண்டஸ், அருண்ஜேட்லி வேலூர் சிறை வரத் திட்டம்?
டெல்லி:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டசும், பா.ஜ.க. தேசியச் செயலாளர் அருண் ஜேட்லியும் வேலூர் வருவார்கள் என்று தெரிகிறது.
வைகோ தானாகவே விடுதலையாகிவிடும் வகையில் பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிஅரசு திட்டமிட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு வழியே இல்லாத வகையில் இச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு திமுக, மதிமுக, பா.ம.க.உள்ளிட்ட பல கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் வி.கே. மல்ஹோத்ரா கூறினார்.
ஆனால், வைகோவின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போது நீதிமன்றம் கூறும் கருத்துக்களின்படி தான் இச் சட்டத்தில்திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில் இச் சட்டத்தில் திருத்தம் வரப் போவது உறுதியாகிவிட்டது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications