நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
டெல்லி:
மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட ஒத்தி வைப்புத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் மீது நேற்று முழுவதும் விவாதம் நடந்தது.
நேற்று இரவு வரை நீடித்த இந்த விவாதத்துக்கு துணைப் பிரதமர் அத்வானி பதில் அளித்தார். அவர் பேசுகையில், பாகிஸ்தானைபயங்கரவாத நாடாக அமெரிக்க அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை.
பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை இந்தியா தானாகவே முறியடிக்கும். எங்களுக்ரு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால்,சர்வதே அளவில் தீவிரவாதத்துக்கு அடிப்படையாக இருக்கும் பாகிஸ்தான் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையைஅமெரிக்காவும் மற்ற நாடுகளும் எடுக்கவில்லை என்றார்.
ஆனால், அத்வானியின் பதில் தங்களுக்குத் திருப்தி தரவில்லை என்று கூறி எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்துஒத்தி வைப்புத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுவதாக சபாநாயகர் ஜோஷி அறிவித்தார்.
எதிர்க் கட்சியினர் இல்லாததால் இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோல்வியடைந்துவிட்டது. முன்னதாக இந்தத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து தனது கட்சி எம்.பிக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பிக்களும்அவையில் இருக்க வேண்டும் என பா.ஜ.க. உத்தரவு பிறப்பித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications