மாறன் உடல் நிலையில் முன்னேற்றம்: ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்
டெல்லி:
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) சேர்க்கப்பட்டிருந்த மாறன் இன்னும் ஓரிருநாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறனுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார் என்று அந்தமருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நெஞ்சு வலி காரணமாக கடந்த திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் மருத்துவமனையில் மாறன் சேர்க்கப்பட்டார்.பிரபல இதய நோய் நிபுணரான கே.கே. தல்வார் தலைமையிலான டாக்டர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைஅளித்தனர்.
மாறன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலையிலேயே சென்னையிலிருந்துஅவருடைய மகன்கள் டெல்லி விரைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications