நாடு முழுவதும் மோடி ஜெராக்ஸ் நிறுவனங்களில் ரெய்ட்
டெல்லி:
இந்தியா முழுவதும் உள்ள மோடி ஜெராக்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிறுவனத்துக்குச் சொந்தமான 33 அலுவலகங்கள், கடைகளில் இன்று காலை முதல் சோதனைகள் நடந்து வருகின்றன.
போடோ காப்பி எடுக்கும் கருவிகளைத் தயாரித்து வரும் ஜெராக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலைவெளியிட்டது. அந் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான மோடி-ஜெராக்ஸ் நிறுவனம், ஆர்டர்களைப் பெறுவதற்காக பல்வேறு அரசுஅதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தந்துள்ளதாக தகவல் வெளியிட்டது.
இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகளைக் கையும் களவுமாகப் பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்துஇந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள மோடி குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களிலும் உத்தரப் பிரதேசம், கொல்கத்தாவில் உள்ள இந்நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications