முடிவெட்ட கூடாதா?: ஓட்டுச் சீட்டில் எம்.பிக்கள் லொள்ளு
டெல்லி:
அப்துல கலாம் சார், தயவு செய்து முடியை வெட்டிக் கொள்ளுங்கள் என்று ஓட்டுச் சீட்டில் பல எம்.பிக்கள் எழுதிப் போட்டுள்ளனர்.
இன்று ஜனாதிஇன்று ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது பல வாக்குச் சீட்டுகளில் அப்துல் கலாமை முடிவை வெட்டச் சொல்லிவலியுறுத்தி எம்.பிக்கள் எழுதிப் போட்டிருப்பது தெரியவந்தது.
ஒரு வாக்குச் சீட்டில், கலாம் சாப் நீங்கள் முடியை வெட்டிக் கொள்ளுங்கள். அல்லது பிரதமர் வாஜ்பாயையும் முடியை வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. மராட்டி மொழியில் இதை யாரோ ஒரு மராட்டிய எம்.பி. எழுதியுள்ளார்.
இன்னொன்றில், கேப்டன் லட்சுமி செகல் அவர்களே, நீங்கள் ஒரு 20 வருடத்துக்கு முன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுருக்கக்கூடாதா? என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த வாக்குச் சீட்டுகள் எல்லாமே செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதிகபட்சமாக ஆந்திராவைச் சேர்ந்த 17 ஓட்டுக்கள்செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications