செகல் வாங்கிய கூடுதல் ஓட்டு
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் தன்னைத் தோற்கடித்த அப்துல் கலாமுக்கு கேப்டன் லட்சுமி செகல் வாழ்த்துத் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் அப்துல் கலாமுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கேப்டன் லட்சுமி செகலுக்கு எதிர்பார்க்கப்பட்டதைவிட 17,000 மதிப்புள்ள வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாக அவரதுதேர்தல் ஏஜெண்டான நிலோத்பல் பாசு கூறினார். அவருக்கு இடதுசாரிக் கட்சியினர் மட்டும் வாக்களித்திருந்தால் 90,000 மதிப்புவாக்குகள் தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் 1,07,366 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதன் மூலம் பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.குறிப்பாக பெண் எம்.பி, எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என்று தெரிகிறது.
கலாமுக்கு உலகெங்கும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications