வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற காவல் மிருகம்
தூத்துக்குடி:
வீட்டில் தனியே இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துகுடி அருகே மேல்தட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மனைவி காளியம்மாள். இருவரும் கூலிவேலை பார்த்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் காளியப்பன் வேலைக்குச் சென்றுவிட்டார். காளியம்மாள் வீட்டில் தனியே இருந்தார். அப்போது தமிழககாவல்துறையின் ஆயுதப் படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரரான வன்னியதாசன் என்பவர் காளியம்மாளின் வீட்டுக்குள்புகுந்தார்.
போலீஸ் உடையில் உள்ளே வந்த அந்த நபர் வீட்டை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு காளியம்மாளை பலாத்காரம் செய்தார். பின்னர்தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து காளியம்மாளும் அவரது கணவரும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். முதலில் புகாரை வாங்க காவல் நிலையம்மறுத்தது. உயர் அதிதகாரிகளிடம் புகார் செய்வோம், முதல்வரின் கவனத்துககுக் கொண்டு போவோம் என்று காளியம்மாளின்உறவினர்கள் மிரட்டிய பிறகே அந்தக் காவலர் மீது வழக்குப் பதியப்பட்டது.
முதல்வருக்குத் தெரிவிப்போம் என்று மக்கள் மிரட்டியதால் தவறு செய்த அந்த காமக்கொடூர போலீல்காரரை கைது செய்தனர்.
அவர் மீது ஈவ்- டீசிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட வேண்டும் என்றுகாளியம்மாள் தரப்பினர் கோரியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications