டி.ஐ.ஜி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி ரெய்ட்
சென்னை:
பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழக ஊர்க் காவல் படையின் (ஹோம் கார்ட்ஸ்) டி.ஐ.ஜி.ராமநாதன் வீட்டில் இன்று லஞ்ச-ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
இவர் திமுக ஆட்சியியில் சேலம் மாவட்ட எஸ்.பியாக இருந்தபோது பல கோடி அளவுக்கு சொத்து குவித்தவர். சேலம் மாவட்டமுன்னாள் திமுக அமைச்சரின் மகனின் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருந்தார். இதனால், அந்த வி.ஐ.பியின் மகன்கோடிக்கணக்கில் பணம் குவித்தார். அவருக்கு உதவியாக இருந்த ராமநாதனும் பெரும் பணக்காரர் ஆனார். பின்னர் செங்கல்பட்டுகிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்தபோதும் ஊழலில் பெரும் சொத்து குவித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டதுண்டு.
ஆனால், திமுக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் தப்பி வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரமில்லாதஹோம் கார்ட்ஸ் டி.ஜி.பியாக்கப்பட்டார்.
சென்னையையடுத்து நீலாங்கரையில் கோடீஸ்வரர்கள் கடற்கரையிலேயே வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இங்குராமநாதனுக்கு மிகப் பெரிய பங்களா உள்ளது. காவல்துறை அதிகாரியான இவரது வீடு பல தொழிலதிபர்களின்மாளிகைகளைவிடப் பெரியது.
இந்த வீட்டில் இன்று காலை லஞ்ச-ஒழிப்புப் போலீசார் முற்றுகையிட்டனர். இந்த அதிரடி ரெய்டில் பல கோடி மதிப்புள்ளசொத்துக்கள் குறித்த ஆவணங்களும் லட்சக்கணக்கான பணமும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
தேவைப்பட்டால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காைதாவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications