மதுரை மாநகராட்சியில் அதிமுக- கம்யூனிஸ்ட் மோதல்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கியதும் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மகாலிங்கம், முதல்வர்ஜெயலலிதா அவர்கள் நேற்று மேலூரிலே பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார். சுமார் ரூ. 128 கோடி அளவுக்கு திட்டங்கள்நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்கள் மேலூருக்கு மட்டும் தானா? இதில் மதுரைக்கு ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் தேவையில்லாமல் பக்கத்து நகரின் நலத் திட்ட உதவிகள் குறித்து கேள்வி எழுப்புவதா என்றுஅதிமுக உறுப்பினர்கள் மகாலிங்கத்தைப் பார்த்து கூச்சலிட்டனர். பதிலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரும் கூச்சல் எழுப்ப இடையில்மற்ற கட்சியினரும் சத்தம்போட மன்றக் கூட்டத்தில் பெரும் குழப்பமும் நிலவியது.
பின்னர் மேயர் தலையிட்டு அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications