குறிஞ்சிப்பாடியில் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நேற்றிரவு ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக மணிகண்டன் என்பவர் கடந்தஊராட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஒரு கும்பல் மணிகண்டனை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள்போன்ற பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தேர்தல் முன் விரோதம் காரணமாகவே இந்தப் படுகொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கும்பலைத் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications