விழாவில் பங்கேற்ற தமிழக மாணவர்கள்
டெல்லி:
கலாம் பதவியேற்பு விழாவில் மொத்தம் 100 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 பேர் தமிழகத்தில் இருந்துஅழைத்துச் செல்லப்பட்டனர்.
தனது உரையில் இந்த மாணவர்களையும் குறிப்பிட்ட கலாம் அவர்களை வரவேற்றுப் பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த வெங்கட்ராமன், வாசுதேவன்,அனிதா முத்துசாமி, ரூப்கலா செளத்ரி ஆகிய நான்கு பேரையும் இந்திய ராணுவ அதிகாரிகள் டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச்சென்றனர்.
இவர்கள் தவிர அணு விஞ்ஞானியும் கலாமின் நெருங்கிய சகாவுமான டாக்டர் ஆர்.சிதம்பரம், இன்போசிஸ் நிறுவனத் தலைவர்நாராயணமூர்த்தி, அம்பானி சதோதரர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
தனது உரையில் திருக்குறள், தியாகராஜரின் கீர்த்தனைகளில் இருந்து எந்தரோ மகானுபவ..., மற்றும் கவிஞர் கபீரின் பாடல்களைமேற்கோள்காட்டி பேசினார் கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications