உள்ளாட்சி தேர்தல்: செலவு கணக்கை காட்டாத 8,863 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட செலவு குறித்து கணக்கு காட்டாத 8,863 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் வை. பழனிச்சாமி கூறினார்.
மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 74,631 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 65,768 பேர் தேர்தலுக்காகசெலவழித்தது குறித்த கணக்கு விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முடிந்து 10 மாதங்கள் ஆகி விட்ட போதிலும் மீதமுள்ள 8,863 பேரும் உரிய கணக்குகளை இன்னும்சமர்ப்பிக்கவில்லை.
இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசுக்குப் பிறகும் அவர்கள் உரிய முறையில் தேர்தல் கணக்கு விவரங்களை அவர்கள்தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்பழனிச்சாமி.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications