ஊட்டி: நண்பர்கள் கேலி செய்ததால் சாம்பாரில் விஷம் கலந்த மாணவன்
ஊட்டி:
தன்னை ஒல்லியாக இருப்பதாக சக மாணவர்கள் கேலி செய்ததால் கோபத்தில் பள்ளியின் சமையலறையில்வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் விஷத்தைக் கலந்த ஒரு சிறுவனைப் போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் 6வது படித்து வந்த ஒரு சிறுவன் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பான்.
மேலும் பயந்த சுபாவமும் கொண்ட அந்தச் சிறுவன் 6வது வகுப்பில் பெயிலாகியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
அவன் ஒல்லியாக இருப்பதைக் கூறி அவனுடைய பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களும் நண்பர்களும் அவனைஅடிக்கடி கேலி செய்வது வழக்கமாம்.
இதனால் மிகவும் நொந்த நிலையில் இருந்த அந்தச் சிறுவன், அவர்கள் மேல் இருந்த ஆத்திரத்தில் நேற்றுபள்ளியிலிருந்த சமையலறைக்குச் சென்றான்.
அங்கு மதிய உணவுடன் சேர்ந்து பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் விஷத்தைக் கலந்து விட்டான்.
ஆனால் அதைப் பரிமாறுவதற்கு முன்பாகவே எப்படியோ அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதனால் சுமார் 110மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.
இதையடுத்து அந்தச் சிறுவனைக் கைது செய்த போலீசார் அவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications