வைகோவை சந்தித்தார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி இன்று சந்தித்துப் பேசினார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோவை சந்திப்பதற்காக வேலூர் சிறைக்கு இன்று காலைவீரமணி வந்தார்.
பின்னர் வைகோவைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த வீரமணி பின்னர் நிருபர்களிடம்கூறுகையில்,
வைகோவுடனான நட்பு காரணமாகவும் மரியாதையின் அடிப்படையிலும் தான் அவரை இன்று நான் சந்தித்தேன்.
மற்ற படி பொடா சட்டத்தை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். இனியும் எதிர்ப்போம்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதற்காகஅளித்துள்ள விளக்கம் ஒரே குழப்பமாக உள்ளது என்றார் வீரமணி.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications