அந்தமானில் தமிழக போலீசார்: ஸ்டாலின் சொத்து குறித்து விசாரணை
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
திமுக இளைஞர் அணித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அந்தமானில் சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழகலஞ்ச-ஒழிப்புப் போலீசார் அந்தமான் சென்று விசாரணை நடத்திவிட்டுத் திரும்பியுள்ளனர்.
சமீபத்தில் அந்தமான் சென்ற போலீஸ் குழு கிட்டத்தட்ட 1 வார காலம் அங்கு தங்கியிருந்தது. அங்குள்ள பதிவுத்துறை அலுவலகஅதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சில ஆவணங்களையும் கேட்டுப் பெற்றுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு தான் இந்தக் குழு அந்தமானில் இருந்து சென்னை திரும்பியது. இந்த விசாரணையில் கிடைத்த விவரங்கள் குறித்துதெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
திலகவதி ஐ.பி.எஸ். தலைமையிலான லஞ்ச-ஒழிப்புப் பிரிவு சில வாரங்களாக தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications