கலாமுக்கு வாழ்த்து அனுப்பிய 2,000 உசிலம்பட்டி மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
இந்தியாவின் புதிய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த 2,000மாணவ-மாணவிகள் வாழ்த்து அனுப்பியுள்ளனர்.
நாட்டின் 12வது ஜனாதிபதியான டாக்டர் கலாமுக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்ப உசிலம்பட்டி மற்றும் அதன்சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் முடிவு செய்தனர்.
அதன்படி இதற்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாழ்த்து மடலில் அந்த 2,000 மாணவ-மாணவிகளும்கையெழுத்திட்டுள்ளனர்.
பின்னர் அந்த வாழ்த்து மடல் உசிலம்பட்டி வட்டாட்சியர் அன்பழகனிடம் வழங்கப்பட்டது.
டாக்டர் கலாம் பதவியேற்ற நிலையில் அந்த வாழ்த்து மடலை அவருக்கு அன்பழகன் நேற்று அனுப்பி வைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications