""உருப்படியான சிந்தனையே ஜெ.யிடம் கிடையாது"": இளங்கோவன்
சென்னை:
மக்கள் பிரச்சனைகளில் சிறிதும் அக்கறை காட்டாத தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைத் திசைதிருப்புவதற்காகவே ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தன்னை அழைக்காத விவகாரத்தைப் பெரிதுபடுத்திவருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் வறட்சி, பசி மற்றும் பஞ்சம்ஆகியவை தலைவிரித்து ஆடுகின்றன.
இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளால் மக்கள் தமிழக அரசின் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.
மக்களின் இந்தக் கோபத்தைத் திசை திருப்புவதற்காகவே ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தன்னை அழைக்காதவிவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார்.
கர்நாடக முதல்வரும் ஆந்திர முதல்வரும் தங்கள் மாநிலங்களில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின்ஒத்துழைப்புடன் பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து உரிய நிதிகளைக் கேட்டுப் பெற்று வருகின்றனர்.
ஆனால் மக்களின் நலனில் அக்கறை கொண்டு உருப்படியான சிந்தனையோடு ஒரு காரியத்தையும் ஜெயலலிதாசெய்யாமல் உண்மைகளை மறைத்து வருகிறார் என்றார் இளங்கோவன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications