காஞ்சி சங்கராச்சாரியார் - ஜெயலலிதா சந்திப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்துக்கு நேற்று மாலை சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளுடன் சுமார் ஒருமணி நேரம் வரை ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை 6.45 மணிக்கு தன் தோழி சசிகலாவுடன் காஞ்சி மடத்துக்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு மகாசுவாமிகள் அதிஷ்டானத்தில் ஜெயலலிதா வழிபட்டார். அதிஷ்டானம் குறித்து ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் அவருக்குவிளக்கிக் கூறினார்.
பின்னர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் அறைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.இருவரும் சுவாமிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் கோவில்களின்சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு குழுக்களை அமைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
பின்னர் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications