லாரி மேல் உட்கார்ந்திருந்த 2 பேர் பாலத்தில் மோதி பலி
சென்னை:
சென்னையில் லாரியின் மேற்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுரங்கப்பாலத்தில் மோதி பலியாயினர்.
சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்ட சரக்குகளுடன் சில சமயம் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அந்த லாரியின்மேலேயே அமர்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அசோக், சேகர் மற்றும் ராமலிங்கம் ஆகிய மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த லாரியின் மேற்பகுதியில்சரக்குகளுக்கு மேலே உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
அண்ணா சாலையில் உள்ள ஒரு சுரங்கப் பாலத்தில் அந்த லாரி சென்ற போது அந்தப் பாலத்தின் சுவரில் இந்தமூன்று தொழிலாளர்களுக் சிக்கி நசுங்கி விட்டனர்.
இவர்களில் அசோக்கும் சேகரும் சம்பவம் நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.ராமலிங்கம் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications