சென்னையில் பஞ்சாலை தொழிலாளர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் கோட்டையைநோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
தமிழகத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும், பஞ்சாலை ஊழியர்களின் ஊதிய விகிதத்தைத் திருத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் தீவுத்திடல் அருகிலிருந்துகிளம்பி தமிழக அரசு தலைமைச் செயலகம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழகப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் பேரணிக்கு அச்சங்கத்தின் தலைவரும்திமுக எம்.பியுமான செ. குப்புசாமி தலைமை வகித்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications