வேலைவாய்ப்பின்மை: தமிழகத்துக்கு 3வது இடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாதோர் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை கேரளாவும் இரண்டாவது இடத்தை மேற்கு வங்கமும் பிடித்துள்ளன.
தமிழகத்தில் 11.78 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை. கேரளத்தில் 20.97 சதவீதத்தினரும் மேற்கு வங்கத்தில் 14.99 பேருக்கும்வேலை வாய்ப்பு இல்லை.
ஆந்திராவில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 8.03 சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகம், குஜராத், ஹரியாணாவில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் 4.57சதவீதத்தினர் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.












Click it and Unblock the Notifications