சென்னையில் பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் பட்டப் பகலிலேயே வீட்டுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்த கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும்பீதியைக் கிளப்பியுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்திலேயே நடந்து வந்தன.
ஆனால் சென்னை-கோடம்பாக்கத்தில் நேற்று பட்டப் பகலிலேயே ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் குடியிருப்பவர் நடேசன். ஜவுளி வியாபாரியான இவர்நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு தன் குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து நடேசன்குடும்பத்தினர் அதிர்ந்தனர்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ளபணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
கொள்ளையர்கள் பட்டப் பகலிலேயே வந்து கொள்ளையடித்துச் சென்றது பக்கத்து வீட்டுக் காரர்களுக்குக் கூடதெரியாமல் போயிற்று.
இந்தச் சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications