தமிழக சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு
சென்னை:
தமிழக சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மலேசியா கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிய வாய்ப்புகள்அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் முசாபின் முகமது கூறினார்.
தமிழகம் வந்துள்ள முசாபின் முகமது தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா மற்றும் கல்விஅமைச்சர் தம்பித்துரை ஆகியோரைச் சந்தித்து இதுகுறித்துப் பேச்சு நடத்தினார்.
மேலும் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வி மையம் ஒன்றை அமைப்பதற்கும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மலேசியக் கல்வி மையம் ஒன்றை அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் கணிப்பொறித் துறை, உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் ஆங்கிலக் கல்வித்துறை ஆகியவற்றில்தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கவும் மலேசிய அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுடனும் தம்பித்துரையுடனும் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி மற்றும் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்டாக்டர் இன்னாசிமுத்து ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது உடனிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications