"இதயம் காப்போம்" திட்டத்துக்கு ஒரே நாளில் ரூ.4.68 லட்சம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "இதயம் காப்போம்" திட்டத்திற்கு ஒரேநாளில் ரூ.4.68 லட்சம் வசூலாகியது.
இதய நோயால் துன்பப்படும் ஏழை நோயாகளின் அறுவைச் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் ஜெயலலிதா "இதயம்காப்போம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
"புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை" மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டத்திற்காக நேற்று (புதன்கிழமை) மட்டும் அதிமுக பிரமுகர்கள் ரூ.4.68 லட்சம் வரைநன்கொடையாக அளித்தனர்.
இதற்கான "செக்"குகள் நேற்று ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டன.
1சென்னை-ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏவும் வடசென்னை அதிமுக செயலாளருமான சேகர் பாபு ரூ.1.5லட்சமும், கண்டமங்கலம் எம்.எல்.ஏவான வி. சுப்பிரமணியன் ரூ.1.01 லட்சமும் அளித்தனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications