காஷ்மீரில் செப்டம்பர், அக்டோபரில் 4 கட்ட தேர்தல்
டெல்லி:
காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 16, 24, அக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சர்வதேசப் பிரச்சனையில் சிக்கியுள்ள காஷ்மீரில் நடக்கும் தேர்தல் குறித்து உலகமே மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள் காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்று கருதப்படுவதால் கடும் பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோ இன்று நிருபர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து 2வது கட்டத் தேர்தல் செப்டம்பர் 16ம் தேதியிலும், அடுத்த கட்டத் தேர்தல் அக்டோபர் 1ம் தேதியிலும் கடைசிக் கட்டத் தேர்தல் அக்டோபர் 8ம் தேதியிலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறிய லிங்டோ, அனைத்துத் தொகுதிகளிலும் மின் வாக்குப்பதிவு எந்திரமே பயன்படுத்தப்படும் என்றம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications