கண்ணப்பன் கைது இல்லை: டி.ஜி.பி. பல்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக அமைச்சர் கண்ணப்பனை கைது செய்யும் திட்டம் ஏதும் இல்லை என தமிழக போலீஸ் டி.ஜி.பி. இன்று பல்டி அடித்தார்.
நேற்று அமைச்சராக இருந்தாலும் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் கைது உறுதி என்றார் நெயில்வால். இதையடுத்து தான் கைதுசெய்யப்பட உள்ளதாக கண்ணப்பனும் கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய நெயில்வால், மத்திய அமைச்சர் கண்ணப்பனை கைது செய்யும திட்டம் ஏதும் இல்லை.இப்போதைக்கு அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம்.
புலிகளுக்கு ஆதரவாக யார் யார் செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தீவிரவாதிகளின்ஊடுருவலைத் தடுக்கவும் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications