தமிழர் மீதான ஒடுக்குமுறை: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தை நீக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசப் போவதாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் தவறான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பழிவாங்கல்கள் தொடர்கின்றன என்பதற்கு உதாரணம் தான் நெடுமாறனின் கைது. தமிழர்கள் மீதான, தமிழ் இனத்தின்மீதான ஒடுக்குமுறை இது.
இந்தப் பொடா சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களைச் சந்தித்துப்பேசவுள்ளேன் என்றார் திருமாவளவன்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications