சாத்தூரில் ஸ்டாலினுக்கு அதிமுகவினர் கருப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தூருக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் வந்த போது அவருக்கு அதிமுகவினர் திரளாகக்கூடி நின்று கருப்புக் கொடி காட்டினர்.
ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சாத்தூருக்கு அவர் நேற்று வந்த போது சாலையோரம் திரண்டிருந்த சுமார் 100 அதிமுகவினர்ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்டினர்.
கருப்புக் கொடி காட்டிய அதிமுகவினரைப் போலீஸாரும் தடுக்கவில்லை.
தனக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது குறித்து ஸ்டாலின் பின்னர் கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், சாத்தூருக்குநான் வந்தபோது, அதிமுகவினர் என்னை வரவேற்றனர். இது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications