ஒரு அபலைப் பெண்.. டிவி பேட்டி.. ஒரு தற்கொலை
மேல்மருவத்தூர்:
தன்னை கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் குறித்து காதலி விஜய் டிவியில் கருத்துக் கூறினார். இதையடுத்து அந்தக்முன்னாள் காதலன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்டார் டிவியில் ஒளிபரப்பாகும் ஓப்ரா வின்பிரே நிகழ்ச்சி போல, அதன் தமிழ் சானலான விஜய் டிவியில், நடிகைலட்சுமி வழங்கும் கதையல்ல நிஜம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டி இதில் இடம் பெறுகிறது.
இந் நிலையில், கதையல்ல நிஜத்தில் இடம் பெற்ற ஒரு பேட்டி ஒரு உயிரைப் பறித்துள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கிராமம் கிளியா நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜான்அருள் சிங். இவருக்கும் மதுராந்தகம் அருகே உள்ள எண்டத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்றபெண்ணும் காதலித்து வந்தனர்.
இருவரும் நெருங்கிப் பழகியதில் ராஜலட்சுமி கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து தன்னை உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள அருள் சிங்கை, ராஜலட்சுமி வற்புறுத்தியுள்ளார்.ஆனால் அருள் சிங் மறுத்துள்ளார். இதையடுத்து உத்திரமேரூர் போலீஸில் ராஜலட்சுமி புகார் செய்தார்.
தன் அடிப்படையில் அருள் சிங் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியேவந்தார்.
ராஜலட்சுமியின் கதை, சமீபத்தில் விஜய் டிவியின் கதையல்ல நிஜத்தில் ஒளிபரப்பானது. அதில், எனக்குப் பிறந்தகுழந்தைக்கு அருள் சிங் தான் அப்பா. அவரைக் கல்யாணம் செய்யாமல் விட மாட்டேன். முடியாவிட்டால்அவருக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று உறுதியாக கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியை அருள் சிங் பார்த்துள்ளார். தான் செய்த தவறு தன்னை வருத்த மனம் உடைந்தார்.
தனது வீட்டுக்கு அருகே மரத்தில் அருள் சிங் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந் நிகழ்ச்சிஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications