அதிமுகவில் சேர மாட்டேன்: குமாரதாஸ்
நாகர்கோவில்:
காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைவதை எதிர்க்கும் 5 தமாகா எம்.எல்.ஏக்களும் அதிமுகவில் சேர மாட்டோம்என்று கிள்ளியூர் தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாங்கள் அதிமுகவில் சேர மாட்டோம். அதிமுகவில் சேருமாறு எங்களுக்கு அழைப்பு வரவும் இல்லை. நாங்களும்அவர்களை அணுகவில்லை.
தமாகா தலைவர் ஜி.கே. வாசனின் எதேச்சதிகராமான முடிவு காரணமாகவே நாங்கள் காங்கிரஸ் இணைப்பைஎதிர்க்கிறோம். அது தலைவர் மூப்பனாரின் விருப்பத்திற்கு எதிரான முடிவு.
கட்சியை காங்கிரஸிடம் விற்று விட்டார் வாசன். அவரது போக்கு காரணமாகவே நாங்கள் தமாகாவிலேயேநீடிக்கப் போகிற முடிவை எடுத்தோம்.
ஆனால் அதிமுகவிலோ அல்லது வேறு கட்சியிலோ நாங்கள் சேர மாட்டோம். எங்களது முடிவு சுயமாக எடுத்தமுடிவு தான்.
வரும் 14ம் தேதி மார்த்தாண்டத்தில் போட்டி மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது மேலும் சில எம்.எல்.ஏக்கள்எங்களுடன் சேரலாம் என்றார் டாக்டர் குமாரதாஸ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications