தமிழக சுங்க அதிகாரி வீடுகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை: ரூ.58 லட்சம், கார்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை சுங்க வரித்துறை இணை இயக்குநரின் சென்னை மற்றும் ராமநாதபுரம் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள்நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரொக்கப் பணம், கார்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தியா முழுவதிலும் நேற்று அரசு அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார்114 இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக அதிகாரிகள் சேர்த்திருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்,கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் மற்றும் ரூ.1.52 கோடி ரொக்கப் பணம் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
சி.பி.ஐ. சோதனையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சுங்க வரித்துறை இணை இயக்குநர் வேலுவின் சென்னைமற்றும் ராமநாதபுரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
வேலுவின் சென்னை வீட்டிலும் ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் கிராமத்தில் உள்ள வீட்டிலும் நேற்றுமுழுவலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.58 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம்மற்றும் ஆவணங்கள் ஆகியவை வேலுவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications