ராமதாஸை புறக்கணிக்க நிருபர்கள் முடிவு
சென்னை:
பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியும், பத்திரிக்கைகளை வெளிவர விடாமல்செய்து விடுவேன் என்று மிரட்டும் தொணியிலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ்பேசியிருப்பது நிருபர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், நடிகர்ரஜினி காந்த் குறித்தும், பத்திரிக்கையாளர்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
நான் நினைத்தால் ஒரு பத்திரிக்கை கூட வராது என்று நாளிதழ்களையும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது பத்திரிக்கை நிருபர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸின் பேச்சு குறித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், சென்னை நிருபர் சங்கம் ஆகியவற்றின்நிர்வாகிகள் கூடி விவாதித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் குறித்துக் கூறிய கருத்துக்களை ராமதாஸ் வாபஸ் பெற வேண்டும் மற்றும் இழிவாகப்பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது பேட்டிகள் மற்றும் கூட்டங்களில்கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications