அதிருப்தி போட்டி மாநாடு
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தை எங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்றுஅதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கூறினார்.
மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் இன்று அக்கட்சியுடன் தமாகாஇணையவுள்ள நிலையில் மார்த்தாண்டத்தில் அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்கள் போட்டி மாநாடு நடத்துகின்றனர்.தாங்கள் தான் உண்மையான தமாகாவினர் என்பதையும் அவர்கள் அந்த மாநாட்டில் அறிவிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் குமாரதாஸ் பேசுகையில்,
தமாகா-காங்கிரஸ் இணைப்பை எதிர்க்கும் உண்மையான தமாகா தொண்டர்களுக்குத் தான் சைக்கிள் சின்னமும்தமாகா கொடியும் சொந்தமானது. தேவைப்பட்டால் இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்படும்.
மூப்பனார் மறைவுக்குப் பின் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் எழுவதைத் தடுக்கவே வாசனைத் தலைவராக்கினோம்.ஆனால் அவரோ காங்கிரஸ் கட்சியிடம் தமாகாவை விற்று விட்டார்.
மார்த்தாண்டத்தில் நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்குமாரதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications