தி.கவையும் தடை செய்ய சு. சுவாமி கோரிக்கை
சென்னை:
தமிழ் பிரிவினைவாதத்தை ஆதரித்து வரும் திராவிடர் கழகத்தையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றுஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுவாமி இன்று சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.
ஏற்கனவே அவரையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் கைது செய்ததன் மூலம் இந்தியாவின்ஒற்றுமையைப் பாதுகாப்பதில் வல்லவர் என்று ஜெயலலிதா நிரூபித்தார்.
இந்நிலையில் தமிழர் தேசிய இயக்கத்தையும் அவர் தடை செய்திருப்பதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பேணிக்காப்பதில் அக்கறையுள்ளவர் என்று ஜெயலலிதா மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆனாலும் தமிழ் பிரிவினைவாதத்தைத் தொடர்ந்து ஆதரித்து வரும் வீரமணி தலைமையிலான திராவிடர்கழகத்தையும் தமிழக அரசு விரைவில் தடை செய்ய வேண்டும்.
பல ஆண்டு காலமாக ஜனதா கட்சி இதற்கான வேண்டுகோளை விடுத்துக் கொண்டு தான் உள்ளது என்றுஅவ்வறிக்கையில சுவாமி கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications