அடுத்த மாதம் வாஜ்பாய் அமெரிக்கா பயணம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்
குஇந்தியப் பிரதமர் வாஜ்ாய் அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். ஒரு வார காலம் அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி அந்த நகரமேயர் ஏற்பாடு செய்துள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் வாஜ்பாய் பங்கேற்கிறார்.
இந் நிகழ்ச்சியில் உலகில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக அமெரிக்கா செல்லும் வாஜ்பாய் அந் நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் உள்பட பல நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.ஐக்கிய நாடுகள் சபையிலும் வாஜ்பாய் உரையாற்றுகிறார்.
செப்டம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை வாஜ்பாய் அமெரிக்காவில் தங்கியிருப்பார்.
வாஜ்பாயின் இந்த நிகழ்ச்சிகள் குறித்து இறுதி செய்ய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்கா விரைகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications