For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயிலாடுதுறை: ரஜினி கொடும்பாவி எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் நடிகர் ரஜினி காந்த்தின் கொடும்பாவி எரித்த பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ரஜினிக்கு எதிராக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கருத்துக் கூறியதைக் கண்டித்து ரஜினி ரசிகர்களும்,அவர்களைக் கண்டித்து பாமகவினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்களைக் கண்டித்து பாமக கலை மற்றும் இலக்கியப் பிரிவு சார்பில் கொடும்பாவிஎரிப்புப் போராட்டம் நடந்தது.

பஸ் நிலையம் அருகே இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ம.க. கலை இலக்கியப் பிரிவுச்செயலாளர் ராமலிங்கம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X