ரஜினி-ராமதாஸ் விவகாரம்: கருத்துக் கூற கருணாநிதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்துக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே தோன்றியுள்ள விவகாரம் குறித்துகருத்து தெரிவிக்க திமுக தலைவர் கருணாநிதி மறுத்து விட்டார்.
சென்னையில் இன்று நிருபர்களைச் சந்தித்தார் கருணாநிதி. ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது குறித்து அப்போது ஒரு நிருபர் கேட்டார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதி மறுத்து விட்டார்.
இருந்தாலும் அந்த இருவருக்கும் இடையே சர்ச்சை பெரிதாவதை நான் விரும்பவில்லை என்று மட்டும் கருணாநிதிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications