• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவாமியின் உடலுடன் அமெரிக்கா சென்றார் ரஜினி

By Staff
|

சென்னை:

சென்னையில் நேற்று மரணமடைந்த தன்னுடைய ஆன்மீக குரு சச்சிதானந்த சுவாமிகளின் உடலை எடுத்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சச்சிதானந்த சுவாமிகள் நேற்று காலை 5.45 மணிக்குமரணமடைந்தார்.

நான் எங்கு இறந்தாலும் என்னுடைய உடலை ஆசிரம சமாதியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றுஏற்கனவே சுவாமிகள் தன் சீடர்களிடம் கூறியிருந்தார்.

அதன்படி அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஆசிரமத்துக்குக் கொண்டு சென்று சுவாமிகளின் இறுதிச்சடங்குகளை நடத்த ரஜினி முடிவு செய்தார்.

இதையடுத்து சுவாமிகளின் உடலுடன் நேற்று இரவு 7.55 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் சென்றார்ரஜினி.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினி, இந்த இழப்பு நான் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு.அதைப் பற்றிக் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றார்.

S a] ސР( •u-96;uܟ )

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X