டெல்லியில் அப்துல் கலாம்- ஜெயலலிதா சந்திப்பு
டெல்லி:
டெல்லியில் ஜனாதிபதி அப்துல் கலாமை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்துப் பேசினார்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற ஜெயலலிதா ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அப்துல்கலாமைச் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தமிழகத்தில் நடக்கும் இரு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளேன்.
இந்தியாவின் மிகப் பழமையான சென்னை மியூசியத்தின் 151வது ஆண்டு விழா வரும் ஜனவரி மாதம் நடக்கிறது. இதில்பங்கேற்க ஜனாதிபதி கலாமை அழைத்தேன். பங்கேற்பதாக உறுதியளித்தார்.
அதே போல பிப்ரவரி மாதம் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க துணைஜனாதிபதியை அழைத்தேன். அவரும் வருவதாகக் கூறியுள்ளார் என்றார் ஜெயலலிதா.
வீரப்பன் எப்போது பிடிபடுவான் என்று கேட்டபோது, இதற்குக் காலக்கெடு எல்லாம் தர முடியாது. அவன் பதுங்கியுள்ள காட்டுப்பகுதி மிக அடர்த்தியானது. 6 அடி தூரத்தில் ஒரு யானை நின்றிருந்தால் கூட தெரியாது. அந்த அளவுக்குக் காட்டுப் பகுதி மிகஅடர்த்தியாக உள்ளது.
அதிரடிப்படையினர் மிக நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மிகத் தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர்என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications