ஷெகாவத் இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பைரோன் சிங் ஷெகாவத்இன்று இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இதற்கான விழாவில் ஷெகாவத்துக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள்பிரதமர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
துணை ஜனாதிபதியாக ஒரு பா.ஜ.க. தலைவர் இப்போது தான் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12ம் தேதி நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சுசில் குமார்ஷிண்டேயைவிட 149 வாக்குகள் அதிகமாகப் பெற்று ஷெகாவத் வெற்றி பெற்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications