சந்திரிகாவின் அதிகார குறைப்புக்கு புலிகள் வரவேற்பு
கொழும்பு:
அதிபர் சந்திரிகாவின் அதிகாரத்தைக் குறைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முடிவு செய்திருப்பதை விடுதலைப் புலிகள்வரவேற்றுள்ளனர். மேலும் வேகமாகச் செயல்பட்டு சந்திரிகாவின் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும் எனவும் ரணிலுக்கு புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனில் இருந்து வெளியாகும் புலிகளின் பத்திரிக்கையான த கார்டியனில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:
7 மாத மனச் சலனத்துக்குப் பின் இப்போது தான் ரணில் விக்கிரமசிங்கே தனது அரசைப் பாதுகாக்கவும் அமைதிப் பேச்சுவார்த்தையைப்பாதுகாக்கவும் திடமான நடவடிக்கை எடுத்துள்ளார். இது மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.
சந்திரிகாவை வைத்துக் கொண்டு சிறந்த நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்ற தவறான நம்பிக்கையை இப்போதாவது ரணில்விக்கிரமசிங்கே கைவிட வேண்டும். இன்னும் வேகமாக செயல்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் சந்திரிகாவின் அதிகாரத்தைஉடனடியாகப் பறிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை:
இந் நிலையில் அதிபர் சந்திரிகாவின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கிய சட்டத் திருத்தம் குறித்து இன்று இலங்கை அமைச்சரவை விவாதிக்கிறது. குறிப்பாக ஓராண்டு காலத்தை நிறைவு செய்த நாடாளுமன்றத்தைக் கலைக்கும்அதிகாரத்தை அதிபரிடம் இருந்து பறிக்க இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்யும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications