உப்பளப் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது நபரைபோலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கால்ட்வெல் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் கோழிக் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தேங்கும் கோழிக் கழிவுகளை, பிரையன்ட் நகரில் உள்ள ஒரு உப்பளத்தில் வேலை பார்த்துவந்த 21 வயதுப் பெண் தினசரி வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
வழக்கம் போல தனபாலின் வீட்டுக்கு வந்த அந்தப் பெண் கோழிக் கழிவுகளை வாங்கியபோது அந்தப் பெண்ணைகட்டாயப்படுத்தி தனபால் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் தனபாலைக் கைது செய்தனர். போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications