கருணாநிதிக்கு கமல் நன்றி
சென்னை:
உடல் தானம் செய்ததற்காக வாழ்த்துத் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் கமல்ஹாசன்வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கமல் சமீபத்தில் தனது உடலை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்தார். இதையடுத்து அவரை வாழ்த்திகருணாநிதி தனது முரசொலி பத்திரிக்கையில் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாராட்டியிருந்தார்.
இந்த பாராட்டுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
அன்புள்ள அய்யா, வணக்கம். நெகிழ்விக்க தெரிந்தோர் மனதில்தானே உடனே நெகிழ்தல் நிகழும்!
தமிழையும், தமிழர் உள்ளங்களையும், பல மாமாங்கங்களாய் அவ்வப்போது நெகிழ வைக்கும் தங்களைப் போன்றமூதறிஞர் வாயால் வாழ்த்துப் பெற்றதில் நெகிழ்ந்தது நானும் தான்.
இந்திய மக்கள் எனக்குக் கனிவுடன் தந்திருக்கும் இந்த சிறிய நட்சத்திர அந்தஸ்தை நற்செயல்களுக்குப்பயன்படச்செய்வதே எனது நோக்கம்.
உடல் தானம் என்கிற சமுதாய நேயமுள்ள செயலை நானே முன்னோடியாக நின்று செய்து விடவில்லை என்பதைமுற்றும் உணர்கிறேன். பெயர் தெரியாத பல தியாகிகளின் வாரிசாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
தங்களுடைய அன்பு வார்த்தைகள், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபட்டு வரும் என்னை ஊக்குவிப்பதாகமட்டுமின்றி, எனது பெயரில் இயங்கி வரும் நற்பணி இயக்கத் தோழர்களுக்கும் பெரும் உற்சாகத்தைஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications