சிலையிடம் மனு தந்த வழக்கறிஞர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீதிமன்றக் கட்டண விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தங்களை சந்திக்க மறுத்ததால் மனு நீதிச் சோழனின் சிலையிடம் மனுகொடுத்தனர் வழக்கறிஞர்கள்.
நீதிமன்றக் கட்டண உயர்வை எதிர்த்து மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால், வழக்கறிஞர்களை முதல்வர் சந்திப்பதில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தரப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு நீதிச் சோழனின் சிலையிடம் வழக்கறிஞர்கள் தங்கள் கோரிக்கை மனுவைத்தந்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications