சிறையில் வைகோ- வைரமுத்து சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கவியரசு வைரமுத்து சந்தித்துப்பேசினார்.
நேற்று காலை சிறைச்சாலைக்கு வந்த அவர் வெளியே நின்றிருந்த வைகோவின் மகன் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் பேசினர்.
பின்னர் சிறைக்குள் சென்ற அவர் வைகோவுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். தனது கவிதைத் தொகுப்புகள் சிலவற்றையும்அவர் வைகோவிடம் தந்துவிட்டு வந்தார்.
வெளியே வந்த வைரமுத்து நிருபர்களிடம் பேசுகையில், வைகோ என் இனிய நண்பர். இந்தச் சந்திப்பு நட்புரீதியிலானது என்றார்.
முன்னதாக வைகோ சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை சென்று சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாரானார். ஆனால், அதை பிறதலைவர்கள் தடுத்துவிட்டனர். இந்தச் செய்தி அறிந்த வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாகவும் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும் அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர்.
இந் நிலையில் தன்னைச் சந்தித்த கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான வைரமுத்துவிடம் கருணாநிதிக்கு தனது நன்றியைச் சொல்லிஅனுப்பினார் வைகோ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications