பாவாணன் வீட்டில் போலீஸ் "ரெய்ட்"
புதுக்கோட்டை:
"பொடா" சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழர் மன்ற அமைப்பாளரும் கவிஞருமான பாவாணனின்வீட்டில் இன்று "கியூ" பிராஞ்ச் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மதிமுகவின் முன்னாள் பேச்சாளரான பாவாணன் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஜூலைமாதம் கைது செய்யப்பட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில் தான் பாவாணனின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டிலும் தொழிற்சாலையிலும் போலீசார் இன்று காலைஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதற்காக ஈரோட்டைச் சேர்ந்த 15 போலீசார் இன்று அதிகாலையிலேயே புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர்.
சோதனையின் போது பாவாணனின் வீட்டில் அவருடைய மனைவியும், மைத்துனரும் மட்டுமே இருந்தனர்.
இன்று காலையில் தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications